🔬 Lab-tested · ⭐ Rated 4.8 by 50,000+ customers

90 நாட்களில் 8 கிலோ குறைப்பு!

💰 பணம் திரும்பப் பெறும் கேரண்டி ✅ கிளினிக்கலி ப்ரூவன்

45 நாள் பணம் திரும்பப் பெறும் கேரண்டி
கிளினிக்கலி ப்ரூவன் பொருட்கள்
100% மூலிகை பக்க விளைவுகள் இல்லை
40% off

Fat Burner Coffee - Tamil

4.55 31 Verified Reviews

🔥 ஹீலியோ (Healeo®) ஃபேட் பர்னர் காபி - 3 மாதங்களில் 8 கிலோ எடையை குறைப்பதற்கான உங்கள் ரகசியம்! 100% இயற்கையான மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட இது, எவ்வித பக்கவிளைவுகளுமின்றி உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, கொழுப்பை குறைத்து, நாள் முழுவதும்...

இயற்கையான முறையில் உடல் எடையை குறைக்க உதவுகிறது

வளர்சிதை மாற்றத்தை (Metabolism) தூண்டுகிறது

கவனச்சிதறலை தடுத்து சிந்தனையை மேம்படுத்துகிறது

நாள் முழுவதும் நிலையான ஆற்றலை அளிக்கிறது

₹ 2,000 ₹ 1,199

₹ 2,000 ₹ 1,199

👀 People are viewing this right now
sold in last hours

Pick Your Pack:

  • Healeo Fat Burner Coffee - 150 g pouch of instant flavoured coffee powder with MCT powder, garcinia cambogia, CLA, green coffee bean and L-carnitine, 100% Arabica medium roast

    Pack of 1

    40% OFF

    (Rs. 1199/ Pack)

    1 Pack

    ₹ 1,199

    ₹ 2,000

    Save ₹ 801/-

  • Two pouches of Healeo Fat Burner Coffee flavoured powder, 100 percent arabica medium roast, the two-pack option.

    Pack of 2

    45% OFF

    (Rs. 1139/ Pack)

    2 Pack

    ₹ 2,278

    ₹ 4,000

    Save ₹ 1,722/-

  • Three pouches of Healeo Fat Burner Coffee flavoured powder, 100 percent arabica medium roast, the three-pack option.

    Pack of 3

    50% OFF

    (Rs. 1099/ Pack)

    3 Pack

    ₹ 3,297

    ₹ 6,000

    Save ₹ 2,703/-

  • Four pouches of Healeo Fat Burner Coffee flavoured powder, 100 percent arabica medium roast, the four-pack option.

    Pack of 4

    55% OFF

    (Rs. 999/ Pack)

    4 Pack

    ₹ 3,996

    ₹ 8,000

    Save ₹ 4,004/-

*MRP Inclusive of all taxes

₹ 2,000 ₹ 1,199
Out of stock
Out of stock

Goes Well with

Super Greens by Healeo Nutrition, a green powder blend of 40+ plant ingredients for daily digestive and detox support
SUPER GREENS | 75g

MRP: ₹ 2,000

from ₹ 999 | 50% off
Out of stock
Healeo Fat Burner Coffee - 150 g pouch of instant flavoured coffee powder with MCT powder, garcinia cambogia, CLA, green coffee bean and L-carnitine, 100% Arabica medium roast
Fat Burner Coffee - Tamil

₹ 2,000
₹ 1,199
Out of stock
NO PRESERVATIVES
NO ARTIFICAL FLAVOURS
GLUTEN FREE
SOY FREE
VEGAN
NO PRESERVATIVES
NO ARTIFICAL FLAVOURS
GLUTEN FREE
SOY FREE
VEGAN

90 நாட்கள் ஆய்வின் முடிவுகள் 

உடல் எடையை குறைப்பதிலும், உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் Healeo® ஃபேட் பர்னர் காபியின் செயல்திறனை மதிப்பிடுவதற்காக, 200 நபர்களை கொண்டு ஒரு விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. இது இரட்டை குருட்டு, மருந்துப்போலி கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வு (Double blind, Placebo controlled study) ஆகும்.

உடல் எடையில் ஏற்பட்ட குறைவு

8 கிலோ

உடல் கொழுப்பில் ஏற்பட்ட குறைவு

82%

ஆற்றல் அளவில் ஏற்பட்ட முன்னேற்றம்

54%

இடுப்பளவில் ஏற்பட்ட குறைவு

6 செ.மீ

12 வாரங்களில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய மாற்றங்கள்

வாரம் 1

கொழுப்பு எரியத் தொடங்கும்

கொழுப்பை ஆற்றலாக மாற்றும்.
கொழுப்பு எரியத் தொடங்கும்
வாரம் 4

பசியைக் கட்டுப்படுத்தும்

கிரேவிங்ஸைக் குறைக்கும்.
பசியைக் கட்டுப்படுத்தும்
வாரம் 8

மெட்டாபாலிசம் அதிகரிக்கும்

கொழுப்பு வேகமாக கரையும்.
மெட்டாபாலிசம் அதிகரிக்கும்
வாரம் 12

கண்கூடான மாற்றம்

உடல் ஸ்லிம்மாகத் தோன்றும்.
கண்கூடான மாற்றம்

100% இயற்கையான மூலிகைகள் & பக்க விளைவுகள் இல்லை 

ஹீலியோவில், உங்கள் நலன் மற்றும் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். எனவே, ஃபேட் பர்னர் காபியை தூய்மை மற்றும் பாதுகாப்பை குறிக்கோளாக கொண்டு தயாரித்துள்ளோம்.

✅ கன உலோக பரிசோதனை
10 பரிசோதனைகளில் தேர்ச்சி பெற்றது

✅ பூச்சிக்கொல்லி பரிசோதனை
213 பரிசோதனைகளில் தேர்ச்சி பெற்றது

✅ நுண்ணுயிரி பரிசோதனை
6 பரிசோதனைகளில் தேர்ச்சி பெற்றது

✅ பகுப்பாய்வு சான்றிதழ்
17 மூலப்பொருட்கள் சரிபார்க்கப்பட்டன

✅ மூலச்சான்றிதழ்17 மூலப்பொருட்கள் சரிபார்க்கப்பட்டன

View Sample Report

கேள்விகள் இருக்கிறதா?

ஃபேட் பர்னர் காபி, உயர்தரமான காபியுடன், கொழுப்பை குறைப்பதற்காகவே சிறப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட MCT பவுடர், CLA, L-Carnitine, குடம்புளி (Garcinia Cambogia) மற்றும் கிரீன் காபி பீன் சாறு கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தனித்துவமான கலவையில் உள்ள MCT பவுடர் உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. குடம்புளி மற்றும் கிரீன் காபி பீன் ஆகியவை உடலில் உள்ள கொழுப்பை திறம்பட கரைக்க உதவுகின்றன. மேலும், இதில் உள்ள ரிபோஃப்ளேவின் (Riboflavin), நியாசின் (Niacin) மற்றும் வைட்டமின் B6, B12 ஆகியவை உடலுக்கு தேவையான ஆற்றலையும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகின்றன.

உடல் பருமனாக உள்ளவர்கள் எடையை குறைக்க, இந்த ஃபேட் பர்னர் காபி பெரிதும் உதவும் என்றாலும், இதை மட்டும் முழுமையான தீர்வாக கருதக்கூடாது. சீரான உடல் எடை குறைப்பிற்கு, ஆரோக்கியமான உணவுமுறை, தொடர்ந்து உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் அவசியம். உடல் எடையை குறைப்பதற்கான தனிப்பட்ட ஆலோசனை மற்றும் திட்டத்தை பெற, எங்கள் நிபுணரிடம் நீங்கள் இலவசமாக பேசலாம்.

சிறந்த மாற்றங்களை காண, ஹீலியோ ஃபேட் பர்னர் காபியை குறைந்தது 3 மாதங்களாவது தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். மேலும், சிறந்த பலன்களை பெற பரிந்துரைக்கப்பட்ட வாழ்க்கை முறை மாற்றங்களையும் பின்பற்ற வேண்டும்.

ஆம். ஹீலியோ ஃபேட் பர்னர் காபி சைவ உணவுமுறைக்கு ஏற்றது. மேலும், வாடிக்கையாளர்களின் உடல் நல பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இதில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட (GMO) எந்தவொரு மூலப்பொருட்களும் சேர்க்கப்படவில்லை.

ஃபேட் பர்னர் காபியை பயன்படுத்தும்போது, உங்கள் உடலின் வளர்சிதை மாற்றம் (Metabolism) மற்றும் ஆற்றல் (Energy) அளவு மேம்பட்டு, நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருப்பதை உங்களால் உணர முடியும். அதிகப்படியான கலோரிகளை எரிப்பதால், கொழுப்பு வேகமாக கரைய தொடங்கும். மேலும், சில வாடிக்கையாளர்கள் அடிக்கடி ஏற்படும் பசியுணர்வு குறைந்ததாக தெரிவித்துள்ளனர். இது தொப்பையை குறைக்கவும், உடல் எடையை குறைக்கவும் பெருமளவு உதவுகிறது.

ஃபேட் பர்னர் காபி பவுடரை பயன்படுத்த, ஒரு ஸ்கூப் பவுடரை 8–10 அவுன்ஸ் (200ml) சூடான தண்ணீரில் சேர்த்து நன்றாக கலக்கவும். உங்கள் விருப்பத்திற்கேற்ப, குறைந்த சர்க்கரை கொண்ட ஸ்வீட்டனர் அல்லது க்ரீமரையும் சேர்த்துக்கொள்ளலாம். பவுடர் முழுமையாக கரைந்த பிறகு, சுவையான மற்றும் எனர்ஜி தரும் பானமாக அருந்துங்கள்.

ஆம், ஃபேட் பர்னர் காபி பவுடர், கொழுப்பை குறைக்கும் உணவுமுறையை பின்பற்றுபவர்களுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கார்போஹைட்ரேட் குறைவாகவும், ஆரோக்கியமான கொழுப்புச் சத்துகள் அதிகமாகவும் உள்ளதால், குறைந்த கார்போஹைட்ரேட் மற்றும் அதிக கொழுப்புச் சத்துகள் கொண்ட உணவுமுறையை பின்பற்றுபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.

நிச்சயமாக இல்லை! ஃபேட் பர்னர் காபி பவுடர் பொதுவாக பெரும்பாலானோருக்கும் பாதுகாப்பாகவும், எளிதாக உடல் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் உள்ளது. இதில் பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களும் 100% மூலிகை சார்ந்ததும் பாதுகாப்பானவையும் ஆகும். மேலும், இதில் எந்தவொரு ரசாயன பதப்படுத்திகளோ அல்லது தீங்கு விளைவிக்கும் மூலப்பொருட்களோ பயன்படுத்தப்படவில்லை. எங்களது அனைத்து தயாரிப்புகளும் 230க்கும் மேற்பட்ட தரப் பரிசோதனைகளை கடந்து வந்தவை. மேலும், அவை GMP, HACCP, ISO மற்றும் FSSAI போன்ற தரச் சான்றிதழ்களையும் பெற்றுள்ளன.

ஹீலியோவில், எங்களது வாடிக்கையாளர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை மட்டுமே நோக்கமாக கொண்டு அனைத்து தயாரிப்புகளையும் உருவாக்குகிறோம். பரிந்துரைக்கப்பட்ட வழிமுறைகளை சரியாக பின்பற்றியும், 45 நாட்களுக்குள் இந்த தயாரிப்பினால் உங்களுக்கு எந்தவிதமான பலனும் கிடைக்கவில்லை என்றால், உங்கள் முழு பணமும் திருப்பி வழங்கப்படும். எந்தவொரு கேள்வியும் கேட்கப்படாது! 

Customer Reviews

Based on 31 reviews
65%
(20)
26%
(8)
10%
(3)
0%
(0)
0%
(0)
அமித் திரிபாதி
பால் காபியை விட சிறந்தது

நான் தினமும் காலையில் குடித்து வந்த பால் காபிக்கு பதிலாக இந்த காபிக்கு மாறிவிட்டேன். இதைக் குடித்த பிறகு எனர்ஜி நீண்ட நேரம் நீடிக்கிறது. மதிய உணவுக்கு முன்பு ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்ற எண்ணமும் இப்போது வருவதில்லை.
"

பிரியா ஷர்மா
நல்ல காபி, ஆனால் பாக்கெட்டின் அளவு சிறியதாக உள்ளது

காபி நல்லா இருக்கு. தண்ணீரில் சீக்கிரமாக கலந்துவிடுகிறது. சுவையும் ரொம்ப நல்லா இருக்கு. விலைக்கு ஏற்றவாறு இன்னும் கொஞ்சம் பெரிய பேக்காக இருந்திருந்தால் நல்லா இருக்கும் என்று நினைத்தேன். அதனால் தான் 4 ஸ்டார் கொடுத்தேன்.

ரோஹன் குல்கர்னி
கிரேவிங்ஸைக் கட்டுப்படுத்த உதவுகிறது

எனக்கு காலை நேரத்தில் வரும் கிரேவிங்ஸைக் கட்டுப்படுத்த இது மிகவும் உதவுகிறது. நான் இதை சுமார் இரண்டு வாரங்களாக பயன்படுத்தி வருகிறேன். முன்பைவிட இப்போது என் ஜீன்ஸ் இடுப்புப் பகுதியில் நன்றாக பொருந்துகிறது. கண்டிப்பாக மீண்டும் வாங்குவேன்.

சாரா மேத்யூஸ்
கண்டிப்பாக பரிந்துரைக்கிறேன்!

நான் பயன்படுத்திய பல சப்ளிமெண்ட்களில், இந்த சப்ளிமெண்ட் எனக்கு மிகவும் தனித்துவமாக தெரிந்தது. நாள் முழுவதும் அதிக எனர்ஜியுடன் இருக்க முடிகிறது. என்னுடைய தினசரி உடற்பயிற்சிகளுடன் சேர்த்து இதைப் பயன்படுத்தி வருவதால், எனக்கு நல்ல மாற்றம் கிடைத்துள்ளது. கண்டிப்பாக பரிந்துரைக்கிறேன்.

பூஜா மிஸ்ரா
சரியான டயட் மற்றும் உடற்பயிற்சியுடன் நல்ல பலன் கிடைக்கிறது

நான் இந்த ஃபேட் பர்னர் காபியை சில வாரங்களாக பயன்படுத்தி வருகிறேன். இதுவரை எனது அனுபவம் மிகவும் நன்றாக உள்ளது. முக்கியமாக, இதைப் பயன்படுத்திய பிறகு எனக்கு எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை.

PROOF THAT IT WORKS

எப்படி பயன்படுத்துவது 

  • 🥄 ஒரு ஸ்கூப் (8g) காபி பவுடரை உங்கள் காபி கப்பில் எடுத்துக்கொள்ளவும்.
  • ☕ அதில் 200 மி.லி சூடான தண்ணீரை ஊற்றி, நன்றாக கலந்து குடிக்கவும்.
  • ⏳ நல்ல மாற்றங்களை காண, குறைந்தது 3 மாதங்கள் தொடர்ந்து பயன்படுத்தவும்.
  • 🥬 உடல் எடையை சீராக பராமரிக்க, மதிய மற்றும் இரவு உணவுகளில் முட்டைகோஸ், ப்ரோக்கோலி, கீரை போன்ற காய்கறிகளை சேர்த்துக்கொள்ளுங்கள்.
  • 💧 செரிமானத்தையும் உடல்நலத்தையும் மேம்படுத்த நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்.
  • 🏋️‍♂️ உடல் ஆரோக்கியத்தையும் ஃபிட்னஸையும் மேம்படுத்த, வாரத்திற்கு 3–4 முறை HIIT வொர்க்அவுட்ஸ் (உயர் தீவிர இடைவெளி பயிற்சி) செய்யுங்கள்.

உங்கள் ஆரோக்கியமான உடல் எடை குறைப்பு பயணத்தின் சிறந்த துணை! 

ஃபேட் பர்னர் காபி, உடல் எடையை குறைப்பதற்கு தேவையான பல்வேறு நன்மைகளை வழங்கும் வகையில் தனித்துவமாக உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, இது உங்கள் உடல் எடை குறைப்பு பயணத்தின் சிறந்த துணையாக விளங்கும்.

  • கொழுப்பு எரிப்பை மேம்படுத்த உதவும்
  • நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வை தரும்
  • உடல் ஆற்றல் மற்றும் கவனத்தை மேம்படுத்த உதவும்
  • தசை இழப்பை குறைக்க உதவும்
  • உடற்பயிற்சிக்கு முன் சிறந்த ஆற்றலை வழங்க உதவும்

உயர்தரமான காபி மற்றும் MCT ஆகியவற்றின் பிரத்யேகமான கலவையால் உருவாக்கப்பட்ட ஃபேட் பர்னர் காபி, உங்கள் உடல் எடை குறைப்பு பயணத்தில் சிறந்த துணையாக இருக்கும். இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கவும், பசியை கட்டுப்படுத்தவும், ஆரோக்கியமான டயட்டை தொடர்ந்து பின்பற்ற உதவுவதன் மூலம், நீங்கள் விரும்பிய இலக்கை அடைய சிறந்த துணையாக செயல்படுகிறது.

Ingredients:
2000 mg of MCT Powder, 500 mg of CLA, 500 mg of L-carnitine, 500 mg of Garcinia cambogia, and 200 mg of Green Coffee Bean Extract Riboflavin (2.4 mg, 96% RDA), Niacin (18 mg, 100% RDA), Vitamin B6 (2.4 mg, 100% RDA), and Vitamin B12 (2.2 mcg, 100% RDA)
Net Quantity: 150g
Net Weight: 161g
Marketed By:
Helious Outsourcing and Marketing Private Limited
2nd Floor, No 39, NGEF Lane, Indiranagar First stage, Bengaluru Urban,
Karnataka, 560038
Contact: support@healeo.in
Manufactured By:
Influx Healthtech Limited
PLOT NO. 9 & 10, GENESIS INDUSTRIAL,
PALGHAR, KOLGAON, Palghar Tahashil,
Palghar, Maharashtra-401404
FSSAI LIC. NO. 11521999000002
Maximum Retail Price (Inclusive of all taxes): 2000
Best Before / Use By Date: 18 months from manufacturing
Country of Origin: India
FSSAI License No.: 10020043003478
Sunday,Monday,Tuesday,Wednesday,Thursday,Friday,Saturday
January,February,March,April,May,June,July,August,September,October,November,December
Not enough items available. Only [max] left.
Shopping cart

Your cart is empty.